#Russia

ரஷ்யாவில் சென்ற வாரம் ஏற்பட்ட அணு கதிர் விபத்து, அணு ஆயுத சோதனை மூலம் ஏற்பட்டதாக அமெரிக்கா குற்றஞ்சாட்டி உள்ளது. உலக நாடுகளுக்கு இந்த செய்தி அதிர்ச்சி அளித்துள்ளது.

Russia failed in missile test caused radiations says the USA in their shocking report.